Mobile

13999 ரூபாயில் மோட்டோ ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனத்தின் ஒன் ஆக்‌ஷன் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஃப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. 

பிரைமரி கேமரா, PDAF, 5 எம்.பி. டெப்த் கேமரா, 117 டிகிரி அல்ட்ரா வைடு ஆக்‌ஷன் வீடியோ கேமரா, மேம்பட்ட வீடியோ ஸ்டேபிலைசேஷன், 2.0µm குவாட் பிக்சல் தொழில்நுட்பம் உள்ளது.

13999 ரூபாயில் மோட்டோ ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்

6.3 இன்ச் 1080×2520 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 சினிமா விஷன் எல்.சி.டி. டிஸ்ப்ளே உள்ளது. மேலும் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 9609 பிராசஸர் வசதியும் உள்ளது. மெமரியைப் பொறுத்தவரையில் 4 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. (UFS) மெமரி உள்ளது.

 ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 9.0 பை, 12 எம்.பி. பிரைமரி கேமரா, PDAF, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8,1.25um பிக்சல், 117 டிகிரி அல்ட்ரா வைடு ஆக்‌ஷன் வீடியோ கேமரா, குவாட் பிக்சல் தொழில்நுட்பம், f/2.2, EIS, 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2, 12 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா, f/2.0, 1.25um பிக்சல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Related posts

மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

உலக சந்தையில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி A41 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

2020 ஆம் காலாண்டில் 29 சதவீதம் சரிவடையும் மொபைல் போன் விற்பனை!!

TechNews Tamil