Mobile

மலேசியாவில் அறிமுகமானது மோட்டோ G9 ஸ்மார்ட்போன்!!

மோட்டோ நிறுவனம் இந்தியாவில் மோட்டோ G9 ஸ்மார்ட்போனை மலேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ G9  ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோ G9 ஸ்மார்ட்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்டு உள்ளது. 

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை மோட்டோ G9 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது. மேலும் மோட்டோ G9 6.65 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

மோட்டோ G9 ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 662 SoC பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி கொண்டுள்ளது.

மலேசியாவில் அறிமுகமானது மோட்டோ G9 ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் ட்ரிப்பிள் கேமரா, 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார், 2 மெகா பிக்சல் மேக்ரோ லென்ஸ் கேமரா கொண்டதாகவும்,  முன் புறத்தில் 8 மெகா பிக்சலுடன் செல்ஃபி கேமராவினைக் கொண்டு உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4G VoLTE, Wi-Fi, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ A-ஜிபிஎஸ், USB டைப்-C, and a 3.5mm ஹெட்போன் ஜேக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பின்பக்த்தில் விரல் ரேகை சென்சாரினைக் கொண்டுள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5,000mAh சக்திகொண்டதாக உள்ளது. மேலும் 20W  ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டதாக உள்ளது.

Related posts

அசர வைக்கும் அம்சங்களுடன் சீனாவில் ரியல்மி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

விரைவில் களமிறங்கத் தயாராகி வரும் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ 7 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil