Mobile

அசரவைக்கும் அம்சங்களுடன் ஐரோப்பாவில் மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் தற்போது மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் வெளியிட்டுள்ளது.

மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் AMOLED ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 x 2400 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் MyUX சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் ஐரோப்பாவில் மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50எம்பி மெயின் கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30 வாட் டர்போபவர் சார்ஜிங் ஆதரவு, 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

விவோ எஸ்15 ப்ரோ ஸ்மார்ட்போன் இணைப்பு ஆதரவாக 5ஜி, ஜிபிஎஸ், வைஃபை 5, புளூடூத் 5.1, என்எப்சி, 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் கொண்டுள்ளது.

Related posts

ரஷ்யாவில் வெளியாகவுள்ள எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

வெறும் ரூ.6,299 மட்டுமே… அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஜே2 கோர் 2020 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

இந்தியாவில் வெளியான ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil