Mobile

அறிமுகமானது மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன்!

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போனை பிரேசிலில் அறிமுகம் செய்துள்ளது.

மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போனின் விலை- ரூ.18,340

மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது, பின்பு 1560 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் இது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

அறிமுகமானது மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன்!

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 16எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

 மேலும் இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் டூயல் 4ஜி வோல்ட்இ,புளூடூத் 5, வைஃபை 802.11 பி / ஜி / என், ஜிபிஎஸ், க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

மலிவு விலையில் மலேசியாவில் அறிமுகமானது ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

Oppo A9 2020 ஸ்மார்ட்போனுக்கு 1500 ரூபாய் தள்ளுபடி!!

TechNews Tamil

இந்தியாவில் வெறும் ரூ.23,999 விற்பனைக்கு வந்துள்ள ரியல்மி எக்ஸ்2 ப்ரோ!

TechNews Tamil