மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பிளஸ் என்னும் ஸ்மார்ட்போன் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் எண் XT2041-1
கொண்டிருப்பதாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கக்கூடியதாக இருக்கும்.

மேலும் இது 6.3 இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080பிக்சல் தீர்மானம் கொண்டதாக இருக்கும்.
மேலும் இது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக இருக்கும், இணைப்பு விருப்பங்களைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், வோல்ட்இ போன்றவற்றினைக் கொண்டதாக இருக்கும்.
பாதுகாப்பு அம்சத்திற்காக பின்புற கைரேகை சென்சார் போன்றவையும் உள்ளது.