Mobile

மார்ச் மாதம் அறிமுகமாகவுள்ள மோட்டோ ஜி8 பிளஸ்!

 மோட்டோரோலோ நிறுவனம் மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போனை மார்ச் மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் எண் XT2041-1 ஆகும். மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

மெமரியைப் பொறுத்தவரை இந்த மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது.

மார்ச் மாதம் அறிமுகமாகவுள்ள மோட்டோ ஜி8 பிளஸ்!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளதாக உள்ளது. மேலும் இது 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

 இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், வோல்ட்இ போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பிளாஸ்டிக் பேக், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் பின்புற கைரேகை சென்சார் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

Related posts

ஹூவாய் போனை பயன்படுத்தும் ஒன் பிளஸ் விளம்பர தூதர்!

TechNews Tamil

பட்ஜெட் விலையில் விற்பனையாகும் மோட்டோ ஜி6 பிளே!

TechNews Tamil

சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil