இந்தியாவில் Moto G8 Plus ஸ்மார்ட்போன் அக்டோபர் 29 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999 ஆகும்.
இந்த ஸ்மார்ட்போன், Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இது 6.3 இஞ்ச் full HD டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 1080×2280 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
மேலும் இது octa-core Qualcomm Snapdragon 665 SoC டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் இரண்டாவது கேமரா, 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் முன்புறத்தில், 64GB உள்ளடக்க சேமிப்பு அளவினை microSD card வழியாக 512GB வரை விரிவாக்கக்கூடியதாக உள்ளது.
4G LTE, Bluetooth v5.0, Wi-Fi 802.11, Qualcomm aptX, GPS, மற்றும் USB Type-C port போன்ற இணைப்பு விருப்பங்களைக் கொண்டுள்ளது.
இது 15W charging ஆதரவுடன் 4,000mAh பேட்டரி கொண்டதாக உள்ளது.