மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி8 பிளே ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
- மோட்டோ ஜி8 பிளே ஸ்மார்ட்போனின் விலை – ரூ.17,000
இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மோட்டோ ஜி8 பிளே ஸ்மார்ட்போன் 1520 x 720 பிக்சல்கள் தீர்மானத்துடன் 6.2-இன்ச் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் கொண்டதாக உள்ளது, வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.
இது 13எம்பி முதன்மை சென்சார், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 8எம்பி செல்பீ கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது மெமரியினைப் பொறுத்தவரை 2ஜிபி மெமரி கொண்டதாக உள்ளது, மேலும் 32ஜிபி மெமரி நீட்டிப்பு செய்யப்படக் கூடியதாக உள்ளது.
மேலும் இது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.