Moto G8 Play இன் 2GB RAM + 32GB வகையின் விலை – ரூ. 19,300
Moto G8 Plus இன் 4GB RAM + 64GB வகையின் விலை – ரூ. 13,999
Motorola One Macro இன் 4GB RAM + 64GB வகையின் விலை – ரூ. 9,999
இந்த ஸ்மார்ட்போன், Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது, மேலும் இது 6.2 இஞ்ச் Max Vision HD டிஸ்பிளே அம்சத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது octa-core MediaTek Helio P70M SoC இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் போன்றவற்றையும், பின்புற கேமராவில் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
Moto G8 Play, 32GB ஆன்பேர்டு ஸ்டோரேஜுடன் microSD card வழியாக 512GB வரை விரிவாக்கக்கூடியது.
மேலும் இது 4G LTE, Wi-Fi, Bluetooth v4.2, USB Type-C போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டு உள்ளது. இது 4,000mAh பேட்டரி அமைப்பினைக் கொண்டதாக உள்ளது.