Mobile

அசரவைக்கும் அம்சங்களுடன் மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் தற்போது மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பு, 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

இயங்குதளமாக MYUI சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

மோட்டோ ஜி71 5ஜி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

மோட்டோ ஜி71 5ஜி பின்புறத்தில் 50எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

மோட்டோ ஜி71 5ஜி 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமான அசத்தலான புதிய ஹானர் 20 லைட் (Youth Edition) !

TechNews Tamil

ஒரு வருடம் கழித்து ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் கோரல் ஆரஞ்ச் வேரியண்ட் அறிமுகம்!!

TechNews Tamil

ரெட்மி கே 20 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!!

TechNews Tamil