Mobile

வெளியானது 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்துடன் மோட்டோ ஜி62 5ஜி!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோ நிறுவனம் தற்போது மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே மற்றும் 1,080×2,400 பிக்சல்கள் தீர்மானத்துடனான ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 480 ப்ளஸ் எஸ்ஓசி ஆதரவு கொண்டுள்ளது.

வெளியானது 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்துடன் மோட்டோ ஜி62 5ஜி!

மோட்டோ ஜி62 5ஜி கேமரா என்று கொண்டால் 50 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி ஹைப்ரிட் அல்ட்ரா வைட் ஆங்கிள், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா ஆதரவு கொண்டுள்ளது.

மோட்டோ ஜி62 5ஜி 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவுடன் மேலும் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலமாக மெமரி விரிவாக்கம் செய்யும் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு என்று கொண்டால் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5.1 கொண்டுள்ளது.

மோட்டோ ஜி62 5ஜி 20 வாட்ஸ் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டதாகவும் 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 மூலம் இயங்குவதாக உள்ளது.

Related posts

நைஜீரியாவில் அறிமுகம் ஆகியுள்ள ஜியோனி எம்12 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ஹூவாய் நிறுவனத்தின் ஹார்மனி ஓஎஸ்!

TechNews Tamil

ரியல்மீ XT இன் சிறப்பம்சங்கள் !!!

TechNews Tamil