Mobile

சீனாவில் வெளியாகிய மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன்!

சீனாவில் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் ஆனது இன்று வெளியாகியுள்ளது. இந்த மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் எச்டிஆர் 10 ஆதரவினையும் கொண்டதாக உள்ளது.

மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஒசி சிப்செட் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

சீனாவில் வெளியாகிய மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன்!

மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் 6ஜிபி மெமரி, 128ஜிபி மெமரி அளவாகக் கொண்டதாக உள்ளது.

கேமரா அளவு என்னும்போது 108எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் செல்பீ கேமரா மற்றும் 32எம்பி கேமரா வசதியினைக் கொண்டதாக உள்ளது.

மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி டர்போபவர் 20 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

இது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினையும், இணைப்பு ஆதரவாக புளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 ஏசி, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டதாக உள்ளது.

Related posts

மெருகேற்றி மீண்டும் களமிறங்கும் ஹூவாய் பி30 லைட்!!

TechNews Tamil

ஒருவழியாக வெளியானது கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன்… படுகுஷியில் பயனர்கள்!!

TechNews Tamil

இன்று அறிமுகமாகும் லெனோவா Z6 ப்ரோ!

TechNews Tamil