Mobile

களமிறங்கத் தயார் நிலையில் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோ நிறுவனம் அதன் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனை அடுத்தவாரம் அறிமுகம் செய்ய உள்ளதாக மோட்டோ நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் ஆனது 6.78 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸபிளேவினைக் கொண்டதாகவும், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டதாக இருக்கலாம் என்று தெரிகின்றது.

களமிறங்கத் தயார் நிலையில் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம், 12ஜிபி மெமரி வசதியினைக் கொண்டதாக இருக்கலாம் என்று தெரிகின்றது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் வசதியினைக் கொண்டதாக இருக்கலாம் என்று தெரிகின்றது.

மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் ஆனது 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக இருக்கலாம் என்று தெரிகின்றது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 108எம்பி ரியர் கேமரா, 16எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா கொண்டதாக இருக்கலாம் என்று தெரிகின்றது.
 

Related posts

அசரவைக்கும் அம்சங்களுடன் டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் நோக்கியா ஜி300 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

பட்ஜெட் விலையில் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்!

TechNews Tamil