Mobile

பட்ஜெட் விலையில் விற்பனையாகும் மோட்டோ ஜி6 பிளே!

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

  1. மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனின் விலை – ரூ.8,600

இந்த  ஸ்மார்ட்போன் டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன்  1520 x 720 பிக்சல்கள் தீர்மானத்துடன் 5.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் கொண்டதாக உள்ளது.

பட்ஜெட் விலையில் விற்பனையாகும் மோட்டோ ஜி6 பிளே!

இது 13எம்பி முதன்மை சென்சார், 5 எம்பி செல்பீ கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது மெமரியினைப் பொறுத்தவரை 2ஜிபி மெமரி கொண்டதாக உள்ளது, மேலும் 32ஜிபி மெமரி நீட்டிப்பு செய்யப்படக் கூடியதாக உள்ளது.

வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது. மேலும் இது 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் வெளியான சியோமி எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

இந்தியாவில் வெளியாகியுள்ள ஒப்போ ரெனோ 5ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ப்ளேஸிங் ப்ளூ வண்ணத்தில் ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil