Mobile

விரைவில் களமிறங்க உள்ள மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன்.. கசிந்த விவரங்கள் இதோ!!

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போனை ஜூலை மாதம் அறிமுகம் செய்தது, இந்த மோட்டோ ஜி 5ஜி பிளஸ் மாடலின் வெனிலா வேரியண்ட் விரைவில் வெளியாக உள்ளது, இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் தற்போது கசிந்துள்ளது.

தற்போது வரை வெளியாகியுள்ள மோட்டோரோலா ஜி 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.  மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இது 6.66 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் டிஸ்பிளே, 60 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவினையும் 1080×2400 பிக்சல் தீர்மானம் கொண்டிருக்கலாம் என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.

விரைவில் களமிறங்க உள்ள மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன்.. கசிந்த விவரங்கள் இதோ!!

இந்த மோட்டோ ஜி 5ஜி ஒற்றை பன்ச் ஹோல் செல்பி கேமரா, பின்புறத்தில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் கொண்டிருக்கலாம் என்றும், இது 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி இரண்டாவது சென்சார், 2 எம்பி மூன்றாவது சென்சார், முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும் இது ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர் கொண்டிருக்கலாம் என்றும், பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.

மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 வசதி கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

Related posts

சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகமானது டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சிங்கப்பூரில் 48 எம்பி ரியர் கேமரா வசதியுடன் ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

அதிரடியாக கேமிங்க் போனை களமிறக்கிய லெனோவா நிறுவனம்!!

TechNews Tamil