- Moto E6 Play இன் 2GB RAM + 32GB வகையின் விலை- ரூ .8,500
Moto E6 Play ஸ்மார்ட்போன் Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. மேலும் இது 5.5 இஞ்ச் HD உடன் 720×1440 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட Max Vision டிஸ்பிளேவாக உள்ளது.
மேலும் இதுquad-core MediaTek MT6739 SoC கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.
13 மெகாபிக்சல் முதன்மை கேமராவையும், மேலும், முன்புறத்தில் 5 மெகாபிக்சல் அளவிலான செல்ஃபி கேமரா சென்சாரைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன், 32GB உள்ளடக்க மெமரியினைக் கொண்டுள்ளது. இது microSD card வழியாக 256GB வரை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது.
4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, Micro-USB போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3,000mAh பேட்டரி கொண்டதாக உள்ளது.