Mobile

ஐரோப்பாவில் மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோ நிறுவனம் ஐரோப்பாவில் மோட்டோ இ40 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்குவதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவுடன் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

மெமரி என்று கொண்டால் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஆதரவு கொண்டதாக உள்ளது.

ஐரோப்பாவில் மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மேலும் பிராசஸர் என்று கொண்டால் யூனிசாக் டி 700 ஆக்டோ கோர் செயலி மூலம் இயங்குவதாக உள்ளது.

கேமரா அளவாக 48 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 40 மணி நேரம் வரை நீடிப்பு ஆயுள் கொண்டுள்ளது.

மேலும் இது ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5, யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவு கொண்டதாகவும், தூசி மற்றும் வாட்டர் ரெசிஸ்டென்ட் ஆதரவு கொண்டதாகவும் உள்ளது.

Related posts

ஓபன் சேல் விற்பனையில் கலக்கும் ரியல்மி 5எஸ்!!

TechNews Tamil

அமெரிக்காவில் அறிமுகமாகிறது மோட்டோ ஜி பாஸ்ட் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

பொங்கலை ஒட்டி களமிறங்கும் கேலக்ஸி எஸ்11!

TechNews Tamil