கூகுள் பிளே ஸ்டோரில் தற்போது மால்வேர் ஆப்ஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. 33 ஆப்களில் மால்வேர் வைரஸ் ஒன்றை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் வெப் ஆராய்ச்சியாளர்கள் அந்த ஆப்ஸ்கள் மிகவும் ஆபத்தானவை என்று வலியுறுத்தியதோடு அதனை அன்இன்ஸ்டால் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இதனை
உறுதிப்படுத்தும்விதமாக சைபர் பாதுகாப்பு சேவை
நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆப்களில் மால்வேர் இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பாதுகாப்புக் கருதி, இந்த ஆப்ஸ்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. ஏற்கனவே பயபடுத்துபவர்கள் அன்இன்ஸ்டால்
செய்யவும்.

ஆப்ஸ்களின் பட்டியல் இதோ உங்களுக்காக:
- அல்டர் மெசேஜ் 1.5
- சோபை கேமரா 1.0.1
- டிக்ளேர் மெசேஜ் 10.02
- டிஸ்பிளே கேமரா 1.02
- ராப்பிட் ஃபேஸ் ஸ்கேனர் 10.02
- பீச் கேமரா 4.2
- மினி கேமரா 1.0.2
- செர்டெய்ன் வால்பேப்பர் 1.02
- ரிவார்ட் கிளீன் 1.1.6
- ஏஜ் ஃபேஸ் 1.1.2
- க்ரேட் விபிஎன் 2.3
- ஹூமர் கேமரா 1.1.5
- க்ளைமேட் எஸ்எம்எஸ் 3.5
- ப்ரிண்ட் பிளான்ட் ஸ்கேன்
- அட்வகேட் வால்பேப்பர் 1.1.9
- லீஃ ப் ஃபேஸ் ஸ்கேனர் 1.0.3
- போர்ட் பிக்சர் எடிட்டிங் 1.1.2
- க்யூட் கேமரா 1.04
- டேஸில் வால்பேப்பர் 1.0.1
- ஸ்பார்க் வால்பேப்பர் 1.1.11
- ஆன்டிவைரஸ் செக்யூரிட்டி
- கொல்லட் ஃபேஸ் ஸ்கேனர்
- ருட்டி எஸ்எம்எஸ் மோட்
- இக்னைட் க்ளீன் 7.3