1. ரீயின்ஸ்; கேம் ஆஃவ் தோரோன்ஸ் (ஆண்டிராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்)
‘டிண்டர்’ போல வலது மற்றும் இடதுபுறம் திருப்பினால் போதுமானது. மேலும் ரீயின்ஸ்; கேம் ஆஃவ் தோரோன்ஸ் கேம்மை சுமார் 160 ரூபாய்க்கு பதிவிறக்கம் செய்யமுடியும்.
2. சித் மெய்யர் யின் சிவலைசேஷன் 6 (ஐ.ஓ.எஸ்)
சித் மெய்யர் சிவலைசேஷன் 6 கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. இந்த கேம்மை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் என்றாலும் விளையாட்டிற்குள் வாங்குவதற்க்கு சுமார் ரூ. 1,199 வரை செலவு செய்ய முடியும். இதில் 60 நாட்கள் டிரையல் பேக் இருப்பதால், நம்மால் இந்த விளையாட்டின் சுவாரஸ்யத்தை உணர்ந்து விளையாட முடியும்.

3. தீ ரூம் 3 (ஆண்டிராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்)
இந்த பஸ்சிலை முறியடிக்கும் விளையாட்டை, ஆண்டிராய்டில் 159 ரூபாய்க்கும் ஐ.ஓ.எஸ் யில் கிடைக்கிறது.
4. பால்தூர்ஸ் கேட் (ஐ.ஓ.எஸ்)
சுமார் 159 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த கேம், ரோல் பிளே மற்றும் பெரிய ஸ்கீரினில் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்.