Redmi Note 6 Pro ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் MIUI 11 அப்டேட்டைப் பெற்றுள்ளது.
இந்த அப்டேட் ஆனது மேம்படுத்தப்பட்ட optimised UI, Updated Mi File Manager, Floating Calculator, dynamic sounds போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.
இந்த அப்டேட்டின் பதிப்பு எண் ஆனது MIUI 11.0.1.0.PEKMIXM, மற்றும் MIUI 11 ஆகும், மேலும் இதன் அளவானது 565MB ஆகும்.
Redmi Note 6 Pro வில் அப்டேட் கிடைத்துவிட்டதா என்பதை அறிய, Settings க்குள் சென்று சரிபார்க்கவும்.

இந்த MIUI 11 இல் minimalistic design, புதிய dynamic sound effects, புதிய Mi File Manager app, Steps Tracker, Wallpaper Carousel மற்றும் Floating Calculator போன்றவை சிறப்பான அம்சங்களாக இருக்கும்.
சியோமியின், Redmi 8 மற்றும் Redmi 8A பயனர்களுக்கு இந்த MIUI 11 அப்டேட் ஏற்கனவே கிடைத்துவிட்டது.