Mobile

ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு MIUI 11 அப்டேட்!

ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு MIUI 11 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இதன் புதுப்பிப்புக்கான பதிப்பு எண் MIUI 11.0.1.0.PGGINXM ஆகும்.

சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.

ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு MIUI 11 அப்டேட்!

மேலும் இது வாட்டர் நாட்ச் டிஸ்பிளேவினையும் கொண்டுள்ளது. இதனுடன்

மீடியாடெக் ஹீலியோ G90T சிப்செட் பிராசஸர் கொண்டதாக உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 6ஜிபி ரேம் 64ஜிபி, 6ஜிபி ரேம் 128ஜிபி, 8ஜிபி ரேம் 128ஜிபி போன்ற வகைகளில் உள்ளது. மேலும் கேமராவைப் பொறுத்தவரை 64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா,

8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ், 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ், 2 டெப்த் சென்சார், 20 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 4,500 எம்.ஏ.எச் பேட்டரி கொண்டதாக உள்ளது.

Related posts

சர்வதேச சந்தையில் அறிமுகமாகியுள்ள டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

அசர வைக்கும் அம்சங்களுடன் சீனாவில் அறிமுகமாகியுள்ள ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil