Gadgets

இந்தியாவில் அறிமுகமானது மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ்!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் ஆனது இந்தியாவில் இன்று வெளியாகியுள்ளது. இந்த மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் ஆனது இன்டெல் கோர் ஐ3 முதல் ஐ7 வரை 11th Gen இன்டெல் இன்டெல் கோர் சிபியு உடன் அப்டேட் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த சாதனம் மேம்பட்ட விண்டோஸ் ஹார்டுவேர் செக்யூரிட்டி வசதிகளைக் கொண்டுள்ளது.

மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவு என எடுத்துக் கொண்டால் வைஃபை 6 மற்றும் புளூடூத் 5.0 கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ்!!

மேலும் டிஸ்பிளே எனக் கொண்டால் 4கே பிக்சல்-சென்ஸ் டச் மற்றும் இன்க் டிஸ்பிளே கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவு என எடுத்துக் கொண்டால் யூ.எஸ்.பி-சி போர்ட், யூ.எஸ்.பி-ஏ போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

ஆடியோ வஸ்தி எனக் கொண்டால் டால்பி ஆடியோ வசதியுடன் இரண்டு ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது. கேமரா என எடுத்துக் கொண்டால் பின்புறம் 8எம்பி கேமரா கொண்டுள்ளது.

Related posts

வீடியோ அழைப்புகளுக்கான திறன் கொண்ட Huawei Smart Screen V55i TV அறிமுகம்!

TechNews Tamil

பெர்சனல் கம்ப்யூட்டராகப் பயன்படும் சாம்சங்கின் funbelievable ஸ்மார்ட் டிவி!

TechNews Tamil

அசத்தலாக அறிமுகமான மி ஏர் டாட்ஸ் ப்ரோ 2 இயர்பட்ஸ் அம்சங்கள்!!

TechNews Tamil