மைக்ரோசாப்ட் நிறுவனம் சர்பேஸ் புக் 3 என்ற லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த சர்பேஸ் கோ 2 மாடலின் விவரங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
சர்பேஸ் புக் 3 ஸ்மார்ட்போன் ஆனது 13.5 இன்ச் 3000×2000 பிக்சல் / 15 இன்ச் 3240×2160 பிக்சல் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.
மேலும் சர்பேஸ் புக் 3 ஸ்மார்ட்போன் ஆனது குவாட்கோர் 10th gen இன்டெல் கோர் i5-1035G7 மற்றும் இன்டெல் ஐரிஸ் பிளஸ் கிராபிக்ஸ் கொண்டுள்ளது.

மேலும் கோர் ஐ7-1065G7 மற்றும் 4ஜிபி GDDR5 NVIDIA GeForce GTX 1650 கொண்டதாகவும், மேலும் 6 ஜிபி GDDR6 NVIDIA GeForce GTX 1660 Ti / NVIDIA Quadro RTX 3000, 8 ஜிபி, 16 ஜிபி, அல்லது 32 ஜிபி 3733Mhz LPDDR4x ரேம், 256 ஜிபி, 512 ஜிபி, 1 டிபி அல்லது 2 டிபி PCIe எஸ்எஸ்டி கொண்டுள்ளது.
சர்பேஸ் புக் 3 ஸ்மார்ட்போன் ஆனது HW TPM 2.0 சிப் கொண்டுள்ளது, மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 5.0 எம்பி முன்புற கேமரா, 8.0 எம்பி பிரைமரி கேமராவினைக் கொண்டுள்ளது.
மேலும் இது 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், டூயல் பார் பீல்டு ஸ்டூடியோ மைக் கொண்டுள்ளது, சர்பேஸ் புக் 3 ஸ்மார்ட்போன் ஆனது 2 x USB-A, 1 x USB-C மற்றும் வைபை, ப்ளூடூத் 5 கொண்டுள்ளது.