Mobile

மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள சர்பேஸ் டுயோ 2 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது சர்பேஸ் டுயோ 2 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த சர்பேஸ் டுயோ 2 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 ஸ்மார்ட்போன் 5.8 இன்ச் பிக்சல் சென்ஸ் பியூஷன் டிஸ்ப்ளே மற்றும் 8.3இன்ச் பிக்சல் சென்ச் டிஸ்பிளே வசதி, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வசதியைக் கொண்டுள்ளது.

மேலும் 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதியைக் கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 ஸ்மார்ட்போன் ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள சர்பேஸ் டுயோ 2 ஸ்மார்ட்போன் வெளியீடு!

சர்பேஸ் டுயோ 2 ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வசதி மற்றும் அட்ரினோ 660 ஜிபியு ஆதரவு கொண்டுள்ளது.

இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 12எம்பி பிரைமரி கேமரா, 16எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 12எம்பி டெலிபோட்டோ கேமரா மற்றும் 12எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 4449 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 23 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி எஸ்.ஏ./என்.எஸ்.ஏ, 4ஜி எல்.டி.இ, வைபை, ப்ளூடூத் 5.1 கொண்டுள்ளது.

Related posts

அமெரிக்காவில் களம் இறங்கிய ZTE Blade X1 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஸ்கார்லெட் ரெட் நிறத்தில் அறிமுகமானது ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது Oppo A91 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil