Mobile

இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் அசரவைக்கும் சலுகைகளுடன் ப்ளிப்கார்ட்டில் விற்பனை!!

இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அதன் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போனை பல வகையான சலுகைகளுடன் ப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 வெள்ளை மற்றும் பச்சை போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் அசரவைக்கும் சலுகைகளுடன் ப்ளிப்கார்ட்டில் விற்பனை!!

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது மீடியா டெக் ஹீலியோ ஜி 85 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை இது 48 எம்பி பிரதான கேமரா, 5 எம்பி இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா, 16 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் 2 நாட்கள் வரை ஆயுள் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் 18 வாட்ஸ் சார்ஜிங் அடாப்டர் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டதாக உள்ளது.

Related posts

அறிமுகமானது நோக்கியா 125 டூயல் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

Vivo V17 ஸ்மார்ட்போனுக்கு இலவசமாக Vivo Y11 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

48MP கேமிரா ஸ்மார்ட் போன் உடன் வெளியான மோட்டோரோலா ஒன் ஸூம்

TechNews Tamil