Mobile

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான மைக்ரோமேக்ஸ் In 1 ஸ்மார்ட்போன்!

பயனர்கள் பலரும் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகி பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த் மைக்ரோமேக்ஸ் In 1 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1080 x 2460 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 450nits பிரைட்நஸ் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதியினைக் கொண்டதாக உள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான மைக்ரோமேக்ஸ் In 1 ஸ்மார்ட்போன்!

மேலும் இந்த மைக்ரோமேக்ஸ் போன் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

கேமரா எனக் கொள்ளும்போது பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி டெப்த் கேமரா, 2எம்பி மேக்ரோ கேமரா போன்றவற்றினையும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு என்னும்போது மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் இணைப்பு ஆதரவாக புளூடூத் வி 5.0, 4ஜி, டூயல் சிம், டூயல் வைஃபை பேண்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

Related posts

சீனாவில் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ஹூவாய் பி40 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil