Xiaomi நிறுவனம் வழங்கும் இந்த Mi Super Sale ஆனது மீண்டும் துவங்கியுள்ளது. இந்த விற்பனயானது நவம்பர் 28 வரை நடைபெற உள்ளது.
இந்த விற்பனையில் Redmi Note 7 Pro ஸ்மார்ட்போனுக்கு ரூ. 4,000 தள்ளுபடியும் மற்றும் Redmi K20 மற்றும் Redmi K20 Pro ஸ்மார்ட்போனுக்கு ரூ. 3,000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
3,000 தள்ளுபடி:
- Redmi K20 Pro ஸ்மார்ட்போனின் 6GB+128GB மெமரி வகையின் விலை- ரூ. 25,999
- Redmi K20 Pro ஸ்மார்ட்போனின் 8GB+256GB மெமரி வகையின் விலை- ரூ. 28,999

ரூ. 4,000 தள்ளுபடி:
- Redmi Note 7 Pro ஸ்மார்ட்போனின் 4GB+64GB மெமரி வகையின் விலை- ரூ. 11,999
- Redmi Note 7 Pro ஸ்மார்ட்போனின் 6GB+64GB மெமரி வகையின் விலை-ரூ. 13,999
- Redmi Note 7 Pro ஸ்மார்ட்போனின் டாப் எண்ட் 6GB+128GB மெமரி வகையின் விலை- ரூ. 14,999
ரூ. 2,999 தள்ளுபடி:
1. Poco F1 ஸ்மார்ட்போனின் விலை- ரூ. 14,999 (தள்ளுபடி விலையாக ரூ. 12,000)
ரூ. 1,200 தள்ளுபடி:
- Redmi 7A ஸ்மார்ட்போனின் 2GB+16GB மெமரி வகையின் விலை- ரூ. 5,499
- Redmi 7A ஸ்மார்ட்போனின் 2GB+32GB மெமரி வகையின் விலை- ரூ. 5,799