சியோமி நிறுவனம் இன்று இந்தியாவில் Mi Band 3i என்ற ஃபிட்னஸ் பேண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பேண்ட் AMOLED touch டிஸ்பிளே கொண்டதாக உள்ளது, மேலும் இது waterproof resistance கொண்டதாக உள்ளது.
,மேலும் கால் அழைப்புகள், எஸ்எம்எஸ் போன்றவற்றின் நொட்டிபிகேஷன்களைப் பார்க்க முடியும்.
மேலும் இந்த பேண்டானது இதய துடிப்பு கண்காணிப்பினை செய்ய உதவுகிறது.

- Mi Band 3i ஃபிட்னஸ் பேண்டின் விலை – ரூ. 1,799
இந்த ஃபிட்னஸ் பேண்டு ஆனது Mi.com மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- Mi Band 4 ஃபிட்னஸ் பேண்டின் விலை – ரூ. 2,299
இது 0.78 இஞ்ச் டிஸ்பிளே வடிவமைப்பினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது 128×80 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
மேலும் இது Monochrome White AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 110mAh Li-polymer பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.
மேலும் இது புளூடூத் v4.2 போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.
இது Android 4.4 மற்றும் iOS 9.0 போன்றவற்றினைக் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.