Mobile

அசத்தலான Mi A3 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்!

Mi A3 ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் ஆகஸ்ட் 27 அன்று நடைபெறும் என்று சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன், முதல் முறையாக ஆகஸ்ட் 23 அன்று விற்பனைக்கு வந்தது.

இரண்டு நானோ-சிம் வசதி கொண்ட Mi A3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது. 6.08-இன்ச் HD+ திரை (720×1560 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் ஆகிய திரை அம்சங்களை கொண்டுள்ளது.

அசத்தலான Mi A3 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்!

இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 திரையை கொண்டுள்ளது. ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.

3 பின்புற கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான மூன்றாவது கேமராவை கொண்டுள்ளது. மேலும், முன்புறத்தில் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4,030mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் 4G, வை-பை வசதி, ப்ளூடூத் v5.0 வசதி, டைப்-C சார்ஜர், 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

Related posts

தள்ளுபடி விலையில் Samsung Galaxy A80!

TechNews Tamil

அக்டோபர் 29 ஆம் தேதி விற்பனைக்கு வரும் Moto G8 Plus அறிமுகம்!

TechNews Tamil

ஜியோனி நிறுவனத்தின் ஜியோனி எப்8 நியோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு!!

TechNews Tamil