செப்டம்பர் 16 ஆம் தேதி அறிமுகமாகும் Mi 9 லைட் ஸ்மார்ட்போன்!!
Mobile

செப்டம்பர் 16 ஆம் தேதி அறிமுகமாகும் Mi 9 லைட் ஸ்மார்ட்போன்!!

சியோமி நிறுவனம் வரும் செப்டம்பர் 16-ம் தேதி தனது மி 9 லைட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.39-இன்ச் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பினைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது, மேலும் 1080×2340 பிக்சல் தீர்மானமும் உள்ளது.

 இதில் மிகச் சிறப்பான அம்சம் என்னவென்றால், இது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

செப்டம்பர் 16 ஆம் தேதி அறிமுகமாகும் Mi 9 லைட் ஸ்மார்ட்போன்!!

 இது 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் வசதியையும் கொண்டுள்ளது, இது அட்ரினோ 616ஜிபியு வசதியைக் கொண்டிருக்கும்.

 Mi 9 லைட் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்கும்.

கேமராவைப் பொறுத்தவர, இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைம் கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் உள்ளது.

32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், போன்றவையும் உள்ளது

மெமரியைப் பொறுத்தவரை, 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியும் உள்ளது, இதில் 4030எம்ஏஎச் பேட்டரியும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது

கூடுதலாக என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவையும் கொண்டிருக்கும்.

Related posts

அதிரடியாக அறிமுகமானது Vivo Z1x ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது விவோ நிறுவனத்தின் ஒய்52எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

ஆரம்பமானது ரியல்மி 3i இன் விற்பனை!!

TechNews Tamil