Apps

டிக்டாக் செயலிக்கு போட்டியாக அறிமுகமாகவுள்ள லஸ்ஸோ செயலி!!

2016 ஆம் உலகம் முழுதும் அறிமுகம் செய்யப்பட்ட செயலி டிக் டாக் செயலி ஆகும், இந்த செயலியானது  மிகப் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்ற ஒரு செயலியாக இருந்துவருகிறது.

டிக் டாக் செயலியானது சீனாவினைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சுமார் 70 கோடி பயனர்களைக் கொண்டு, மிகக் குறுகிய காலத்தில் பலரால் பயன்படுத்தப்பட்டுவரும் செயலியாக இருந்து வருகிறது.

இளைஞர்களை மட்டுமன்றி சாதாரண குடும்ப உறுப்பினர்களையும் பயன்படுத்த தூண்டுவிதமாக இந்த செயலி அமைந்துள்ளது. 

டிக்டாக் செயலிக்கு போட்டியாக அறிமுகமாகவுள்ள லஸ்ஸோ செயலி!!

மிகவும் வரவேற்பினைப் பெற்ற இந்த டிக் டாக் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் லஸ்ஸோ என்ற செயலியை 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.

இந்த செயலியானது மிகப் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்ற நிலையில், இந்தியாவில் மே மாதம் அறிமுகம் ஆகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை டிக் டாக் செயலி அளவு பிரபலப்படுத்தும் நோக்கில் பேஸ்புக் நிறுவனம் மும்முரமாக செயல்பட்டு வருகின்றது.

Related posts

ஃபேஸ்புக் மெசஞ்சர் ஐஒஎஸ் பதிப்பில் ப்ரோஃபைலை லாக் செய்யும் வசதி!!

TechNews Tamil

மைக்ரோசாப்ட் டீம்சில் 20 ஆயிரம் பேர் ஒரே மீட்டிங்கில் கலந்து கொள்ளும் வசதி

TechNews Tamil

பிக் பாஸ்கெட்டுடன் இணைந்து ஊபெர் கொண்டுவந்துள்ள கட்டணமில்லா சேவை…

TechNews Tamil