Mobile

அசர வைக்கும் அம்சங்களுடன் எல்ஜி கே61 ஸ்மார்ட்போன்!

எல்ஜி நிறுவனம் புதிய எல்ஜி கே61 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மார்ச் முதல் வாரம் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

எல்ஜி கே61 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது பின்புற கைரேகை சென்சார் பாதுகாப்பு வசதி கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ப்ராசஸர் சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

அசர வைக்கும் அம்சங்களுடன் எல்ஜி கே61 ஸ்மார்ட்போன்!

மெமரியினைப் பொறுத்தவரை எல்ஜி கே61 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/12ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை எல்ஜி கே61 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்ற 4 கேமராக்களைக் கொண்டுள்ளது.

 மேலும் இது 16 எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. எல்ஜி கே61 ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் எல்டிஇ, என்எப்சி, ப்ளூடூத் வி5, கூகுள் லென்ஸ், டூயல்-பேண்ட் வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாக உள்ளது.

Related posts

மார்ச் 1 ஆம் தேதி ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil

அசத்தல் அம்சங்களுடன் ஒப்போ ஏ91 அறிமுகம்!!

TechNews Tamil

அறிமுகமானது Mi Note 10 மற்றும் Mi Note 10 Pro!

TechNews Tamil