Mobile

இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ள எல்ஜி கே52 ஸ்மார்ட்போன்!!

எல்ஜி  நிறுவனம் அதன் எல்ஜி கே52 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் விரைவில் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது, அந்த எல்ஜி கே 52 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

LM-K420YMW என்ற மாடல் எண் கொண்ட எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் ஆனது 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் பன்ச் ஹோல் கட்-அவுட் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை, மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ள எல்ஜி கே52 ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வசதியினைக் கொண்டுள்ளது, கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 13 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் கொண்டதாகவும், மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும் உள்ளது.

Related posts

4 கேமராக்களுடன் ரியல்மீ 5 ஸ்மார்ட்போன்கள்!!

TechNews Tamil

நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

தீபாவளி சேல்: ரூ. 101 ரூபாய்க்கு விவோ ஸ்மார்ட்போன்!!!

TechNews Tamil