Mobile

இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ள எல்ஜி கே42 ஸ்மார்ட்போன்!!

எல்ஜி  நிறுவனம் அதன் எல்ஜி கே42 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் விரைவில் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது, அந்த எல்ஜி கே 42 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

LM-K420YMW என்ற மாடல் எண் கொண்ட எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் ஆனது 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் பன்ச் ஹோல் கட்-அவுட் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை, மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ள எல்ஜி கே42 ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை, 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்டதாகவும் உள்ளது. மேலும் கேமராவினைப் பொறுத்தவரை, 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ மற்றும் 8 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் கொண்டதாகவும், மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் MIL-STD-810G சான்றிதழ் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

வெளியானது Samsung Galaxy Note 10 Lite!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமாகியுள்ள ஹானர் பிளே 9ஏ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil