Mobile

சிறந்த தொழில்நுட்பத்துடன் எல்ஜி ஜி8எஸ் திங்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

எல்ஜி நிறுவனம் தனது எல்ஜி ஜி8எஸ் திங்க் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் அனைவரும் ஆச்சர்யம் கொள்ளும் வகையில், சிறந்த தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல், 6.21-இன்ச் ஜி-ஒஎல்இடி டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவினை இது கொண்டு உள்ளது.

சிறந்த தொழில்நுட்பத்துடன் எல்ஜி ஜி8எஸ் திங்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான விலை ரூ.36,990 ஆகும்.

இந்த போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது, மேலும் எல்ஜி ஜி8எஸ் திங்க் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் கொண்டி இயங்கக் கூடியதாக உள்ளது.

இதில் பின்புறம் 12எம்பி பிரைமரி சென்சார், 13எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் அடக்கம். மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் போன்றவையும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 3550எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது, மேலும் இதில் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை போன்றவையும் உள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான விலை ரூ.36,990 ஆகும்.

Related posts

விற்பனைக்கு வந்துள்ள கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட்!!

TechNews Tamil

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு!!

TechNews Tamil

Samsung Galaxy A70s க்கு ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் ஆஃபர்கள்!

TechNews Tamil