Mobile

அசத்தலான அம்சங்களுடன் வெளியான LG G Pad 5 10.1!

எல்.ஜி நிறுவனம் தனது LG G Pad 5 10.1 tablet ஐ தென் கொரியாவில் அறிமுகம் செய்யப்படுள்ளது.

  1. LG G Pad 10.1 tablet இன் விலை – ரூ. 26,800

LG G Pad 5 10.1 ஸ்மார்ட்போன் Android Pie இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. மேலும், இது 10.1 இஞ்ச் full-HD உடன் 1920×1200 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

இது IPS LCD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது  2.34GHz Snapdragon 821 quad-core SoC கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. இது microSD card மூலம் 512GB வரை நீட்டிக்கக்கூடியதாக உள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் வெளியான LG G Pad 5 10.1!

கேமராவைப் பொருத்தவரை, autofocus மற்றும் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 8 மெகாபிக்சல் ரியர் கேமரா போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

இது 8,200mAh பேட்டரி கொண்டதாக உள்ளது. Bluetooth v4.2, Wi-Fi 802.11, USB Type-C port, 3.5mm audio jack, GPS போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

Related posts

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெற்றுள்ள ரியல்மி எக்ஸ்2!!

TechNews Tamil

இந்தியாவில் இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

அசர வைக்கும் அம்சங்களுடன் இந்தியாவில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil