Mobile

இன்று அறிமுகமாகும் லெனோவா Z6 ப்ரோ!

லெனோவா நிறுவனம் லெனோவா இசட்6 ப்ரோ ஸ்மார்ட்போனை இன்று, இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

லெனோவா ஏ6 நோட் 6.39 இன்ச் அளவிலான AMOLED  டிஸ்பிளேவையும், 88 சதவீத ஸ்க்ரீன்-டு-பாடி விகிதம், 19.5: 9 என்கிற என்கிற அளவிலான திரை விகிதம் மற்றும் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் ஆகியவைகளையும் கொண்டுள்ளது.

இன்று அறிமுகமாகும் லெனோவா Z6 ப்ரோ!

இந்த ஸ்மார்ட்போன் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் மூலம் இயங்கும். உடன் 10W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு கொண்ட ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

மெமரியினைப் பொருத்தவரையில் 6ஜிபி, 8ஜிபி அல்லது 12ஜிபி ரேம் + 128ஜிபி, 256ஜிபி அல்லது 512ஜிபி உள்ளது, ஆண்ட்ராய்டு 9 பை உடனான ZUI 11 இயங்குதளமும் உள்ளது

மேலும் இது பின்புறத்தில் இரண்டு கேமரா அமைப்பை பெற்றுள்ளது. பின்புறக் கேமராவானது  48MP + 8MP + 16MP + 2MP என்றும் கொண்டுள்ளது, முன்புற கேமரா 32MP கேமராவினையும்,  4,000 mAh பேட்டரியினையும் கொண்டுள்ளது.

Related posts

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் அறிமுகமாகவுள்ள ரெட்மி கே30 ப்ரோ!!

TechNews Tamil

ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிர வைக்கும் தள்ளுபடிகள்!!

TechNews Tamil

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7!

TechNews Tamil