Gadgets

இந்தியாவில் வெளியான லெனோவோ டேப் பி11!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான லெனோவோ நிறுவனம் தற்போது டேப் பி11 மாடலினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. 

இந்த லெனோவோ டேப் பி11 மாடல் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். லெனோவோ டேப் பி11 11 இன்ச் 2000×1200 பிக்சல் IPS LCD ஸ்கிரீன் அளவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் வெளியான லெனோவோ டேப் பி11!

லெனோவோ டேப் பி11 அட்ரினோ 610 GPU வசதியினைக் கொண்டதாகவும் மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி LPDDR4 ரேம், 128 ஜிபி மெமரி  மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

கேமரா என்று கொண்டால் 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வசதியினைக் கொண்டதாகவும், ஆடியோ அளவாக  3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, குவாட் ஸ்பீக்கர் மற்றும் டால்பி அட்மோஸ் வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 5.1, மற்றும் யு.எஸ்.பி. டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 7500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

Related posts

செப்டம்பர் 26 இல் அறிமுகமாகவுள்ள ஒன்பிளஸ் டிவி.!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் லாவா இசட் 2 மேக்ஸ் டேப்லெட்!

TechNews Tamil

ஒன்பிளஸ்: ஒரே நாளில் அறிமுகமான 2 ஸ்மார்ட் டி.வி.க்கள்

TechNews Tamil