Mobile

நாளை மறுநாள் இந்தியாவில் வெளியாகவுள்ள லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட்!

லெனோவா நிறுவனம் நாளை மறுநாள் லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட் மாடலை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட் ஆனது 2560 x 1600 பிக்சல் தீர்மானம் மற்றும் 11.5 இன்ச் 2கே ஒஎல்இடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

நாளை மறுநாள் இந்தியாவில் வெளியாகவுள்ள லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட்!

கேமராவினைப் பொறுத்தவரையில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது பேட்டரி அளவாக 8600 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

தங்கம், வைரத்தினால் செய்யப்பட்ட ரெட்மி கே20 ப்ரோ

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

ரீஜார்ஜ் உடன் ஜியோ போன் தீபாவளி 2019 சலுகை!!

TechNews Tamil