Gadgets

லெனோவோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள லீஜியன் 5 லேப்டாப்!

தற்போது லெனோவோ நிறுவனம் லீஜியன் 5  ஆனது 17 இன்ச் லேப்டாப்பினை ஏஎம்டி வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த லெனோவோ லீஜியன் கேமிங் லேப்டாப் ஆனது 15.6 இன்ச் மற்றும் 17.3 என்ற  இரண்டு வித அளவுகளில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த லேப்டாப் ஏஎம்டி ரைசன் 7 4800 ஹெச் சீரிஸ் மொபைல் பிராசஸர் கொண்டதாகவும், மேலும் என்விடியா ஜீஃபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 2060 ஜிபியு வசதி கொண்டதாகவும் உள்ளது.

ஸ்கிரீனைப் பொருத்தவரை 144 ஹெர்ட்ஸ் 1080 பிக்சல் பேனல் மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் கொண்டதாகவும், ஜியன் கோல்டுஃபிரண்ட் 2.0 தெர்மல் சொல்யூஷன், வைட் பேக்லிட் லீஜியன் ட்ரூஸ்டிரைக் கீபோர்டு போன்றவற்றினையும் கொண்டுள்ளது.

லெனோவோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள லீஜியன் 5  லேப்டாப்!

இந்த லேப்டாப் ஏஎம்டி ரைசன் 7 4800 ஹெச் சீரிஸ் மொபைல் பிராசஸர், என்விடியா ஜீஃபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 2060 ஜிபியு போன்றவற்றினையும் 144 ஹெர்ட்ஸ் 5எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம், ஃபுல் ஹெச்டி பேனல், டால்பி அட்மோஸ் மற்றும் 4 சோன் ஆர்ஜிபி சிஸ்டம் பேக்லைட்டிங் போன்றவற்றினையும் கொண்டுள்ளது.

Related posts

முன்பதிவினைத் துவக்கிய சாம்சங் கேலக்ஸி பட்ஸ் பிளஸ்!!

TechNews Tamil

சீனாவில் வெளியானது ஹவாய் மேட்பேட் டேப்லெட்!!

TechNews Tamil

அறிமுகமானது ஜாப்ரா பிராண்ட் எலைட் 85டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்!!

TechNews Tamil