Mobile

சீனாவில் அறிமுகமானது லெனோவா கே 12 ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான லெனோவா கே 12 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லெனோவா கே 12 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

லெனோவா கே 12 ஸ்மார்ட்போன் ஆனது கிரேடியண்ட் ப்ளூ மற்றும் கிரேடியண்ட் கிரே வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

லெனோவா K12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் 720×1,600 பிக்சல்கள் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் அட்ரினோ கொண்டுள்ளது.

சீனாவில் அறிமுகமானது லெனோவா கே 12 ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை 610 ஜி.பீ.யூ மற்றும் 4 ஜிபி ரேம் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்டதாகவும் மைக்ரோ எஸ்டி கார்டு 512 ஜிபி வரை நீட்டிக்கக் கூடியதாகவும் உள்ளது.

மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 10 டூயல் கேமரா அமைப்பு 48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி எல்டிஇ வைஃபை பி / ஜி / என் புளூடூத் 5.0 ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டதாகவும் 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

Related posts

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி பிளே 2021 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

இன்றுமுதல் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil