Mobile

Lenovo A6 Note ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்!!

லெனோவா நிறுவனம் லெனோவா ஏ6 நோட் ஸ்மார்ட்போனை இன்று, இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

லெனோவா ஏ6 நோட் 6.09 இன்ச் அளவிலான எச்டி+ டிஸ்பிளேவையும், 88 சதவீத ஸ்க்ரீன்-டு-பாடி விகிதம், 19.5: 9 என்கிற என்கிற அளவிலான திரை விகிதம் மற்றும் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் ஆகியவைகளையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி 22 SoC மூலம் இயங்கும். உடன் 10W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு கொண்ட ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

Lenovo A6 Note ஸ்மார்ட்போன் நாளை அறிமுகம்!!

அதன் பின்புறத்தில் கைரேகை சென்சார் ஒன்றை கொண்டுள்ளது, இதனுடன் கூடுதலாக இரட்டை சிம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் போன்றவைகளையும் உள்ளது.

மேலும் இது பின்புறத்தில் இரண்டு கேமரா அமைப்பை பெற்றுள்ளது. அதில் 13 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா உடனாக 2 மெகாபிக்சல் அளவிலான இரண்டாம் நிலை கேமராவும் உள்ளது. முன்புறத்தில் ஒரு 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் உள்ளது.

Related posts

இன்று விற்பனைக்கு வந்த Mi A3 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

இந்தியாவில் விரைவில் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

விரைவில் வெளியாகவுள்ள இன்பினிக்ஸ் ஹாட் 10 டி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil