Mobile

கசிந்தது ஐபோன் எஸ்.இ. 2 புதிய விவரங்கள்!!

முதல் தலைமுறை ஐபோன் எஸ்.இ. வெளியாகி வருடங்கள் உருண்டோடியநிலையில், இரண்டாம் தலைமுறை ஐபோன் எஸ்.இ. விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. 

புதிய ஐபோன் எஸ்.இ. 2 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

இந்த மாடலில் ஃபேஸ் ஐ.டி., கேமராக்கள், புதிய ஐ.ஒ.எஸ். போன்றவைகள் உள்ளது. இந்த புதிய ஐபோன் மாடலில் ஹெட்போன் ஜாக் நீக்கப்படுவதாக தெரிகிறது.

கசிந்தது ஐபோன் எஸ்.இ. 2 புதிய விவரங்கள்!!

வடிவமைப்பினைப் பொறுத்தவரை ஐபோன் 8 ஐ அப்படியே ஒத்ததாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த மாடல் 4.7 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, டச் ஐ.டிய சென்சார் போன்றவையும் உள்ளது.

இந்த ஐபோனில் ஆடியோ அம்சத்திற்காக லைட்னிங் கேபிள் அல்லது ப்ளூடூத் போன்ற வசதிகளை வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

இதில் ஏ13 பயோனிக் சிப்செட், 3 ஜி.பி. ரேம் உள்ளது, ஆப்பிளின் அதிவேகமான ஏ13 பயோனிக் சிபர்செட், லிக்விட் க்ரிஸ்டல் பாலிமர் ஆன்டெனா டிசைன் இதில் உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

மேலும் ஐபேட் ப்ரோ மற்றும் நாய்ஸ் கேன்சலிங் வசதியுடன் ஏர்பாட்ஸ் 3 ஹெட்போனையும் அறிமுகம் செய்ய உள்ளது.

Related posts

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள நோக்கியா 4ஜி பீச்சர் போன்கள்!!

TechNews Tamil

விவோ நிறுவனத்தின் விவோ Y15 ஸ்மார்ட்போன்!!!

TechNews Tamil

பிரேசிலில் களம் இறங்கியது சாம்சங் கேலக்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil