Apps

விற்பனையில் முன்னணியில் இருக்கும் மொபைல் ஆப்ஸ் ….

1. நோவா லாஞ்சர்

இந்த புதிய மேன்படுத்தப்பட்ட லாஞ்சர் செயலி நம் விருப்பத்திற்கேற்ப போன் செயல்பாட்டை மாற்ற முடியும். கூகுளின் பிளே ஸ்டோரில் தற்போது ரூபாய் 10 முதல் விற்பணை செய்யப்பட்டு வரும் இந்த நோவா லாஞ்சர் மக்களிடையே மிக பிரபலமானது.

2. 7 மினிட் வொர்க்கவுட் புரோ

தினசரி வாழ்கையில் நெடுநேரம் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கு இந்த செயிலி ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். ரூபாய் 75 முதல் விற்பனைக்கு உள்ள இந்த செயலி, நாம் தினசரி சிறிய அளவாவது உடற்பயிற்சி செய்ய உதவும்.

விற்பனையில் முன்னணியில் இருக்கும் மொபைல் ஆப்ஸ் ….

3. ஃவேன்டாஸ்டிகல் 2

ஐ போனுக்காக பிரத்யோகமாக தயாரிக்கபட்டிருக்கும் இந்த காலெண்டர் செயலி மூலம் 159 ரூபாய்க்கு நம்மால் ஐ.ஓ.எஸ் அப்ளிகேஷனில் இந்த காலொண்டரை பயன்படுத்த முடியும். நாளுக்கு நாள் அட்டவெளி மற்றும் முக்கியமான குறிப்புகளை இதில் குறித்துக்கொள்ள முடியும்.

4. மூண் + ரிடர் புரோ

பிளே ஸ்டோரில் தற்போது விற்பனைக்கு உள்ள இந்த செயலி, போன்களில் புத்தகம் வாசிப்பவர்களுக்கு மூண் + ரிடர் புரோ செயலி நல்ல நண்பனாகவே மாறிவிடும். இதை ரூபாய் 200 க்கு வாங்கி நம்மளால் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

5. நெட்வர்க்கு அனலைசர் புரோ (ஆண்டிராய்டு)

நெட்வர்க்கு அனலைசர் புரோ செயலி நாம் உபயோகப்படுத்தும் வைஃபையில் உள்ள குறைகளை தீர்க்க முடியும். நெட்வொர்க்கு சார்ந்த பல பிரச்சனைகள் சரிகட்ட இந்த செயலி உதவுகிறது. ரூபாய் 80 செலுத்தி இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அருகில் இருந்தால் கண்டுபிடிக்க உதவும் VEE-TRACE APP!!

TechNews Tamil

வெறும் 10MB அளவில் ஆப்லைனில் இயங்கும் கூகுள் கேலரி ஆப் அறிமுகம்!

TechNews Tamil

CamScanner ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கம்!

TechNews Tamil