Mobile

லாவா இசட் 93 :ரூ. 8000 விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்!!

லாவா நிறுவனம் வெளியிட்ட இசட்93 ஸ்மார்ட்போன் மிகச் சிறப்பான வரவேற்பினைப் பெற்றுள்ளது.  புதிய லாவா இசட்93 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் பிரைமரி கேமரா, ஸ்மார்ட் ஏ.ஐ. கேமிங் மோட், ஆக்டா-கோர் பிராசஸர் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஃபுல் வியூ டிஸ்ப்ளே, டியூ டிராப் நாட்ச் மற்றும் 1520×720 பிக்சல் ரெசல்யூஷன் உள்ளது. 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, கைரேகை சென்சார் போன்றவையும் உள்ளன.

லாவா இசட் 93 :ரூ. 8000 விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்!!

13 எம்.பி. + 2 எம்.பி. டூயல் கேமரா சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8 உள்ளது. முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, சாஃப்ட் ஃபிளாஷ் உள்ளது. இதில் 6 லெவல் ஏ.ஐ. போட்டோ ஸ்டூடியோ, ப்ரோ மோட் பானரோமா, ஏ.ஆர். ஸ்டிக்கர் மற்றும் ஹெச்.டி.ஆர். மோட் உள்ளது.

6.22 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் கொண்ட 19:9 ஐ.பி.எஸ். 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இந்த போனில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 12 என்.எம். பிராசஸர் உள்ளது.

மேலும்  650MHz IMG PowerVR GE8320 GPU வசதியையும், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி போன்றவற்றையும், கூடுதலாக 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 8 எம்.பி. செல்ஃபி கேமரா, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்றவற்றையும் கொண்டுள்ளது.

Related posts

அசரவைக்கும் அம்சங்களுடன் Tecno ஸ்பார்க் பவர் 2 ஏர் அறிமுகம்!

TechNews Tamil

ஜூலை 8 ஆம் தேதி விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ்!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமான 3 ஒப்போ சீரியஸ் போன்கள்!

TechNews Tamil