Mobile

அசர வைக்கும் அம்சங்களுடன் இந்தியாவில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான லாவா நிறுவனம் லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எச்டி பிளஸ் டிஸ்பிளே, 720 x 1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது.

லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போன் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ 25 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது.

அசர வைக்கும் அம்சங்களுடன் இந்தியாவில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

லாவா இசட்3 ப்ரோ பின்புறத்தில் 8எம்பி மெயின் கேமரா, மற்றும் 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. லாவா இசட்3 ப்ரோ 5000 எம்ஏஎச் பேட்டரியினைப் பொறுத்தவரை கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் 5.0, 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது ஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஒப்போ நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்துள்ள ரெனோ 4 எஸ்இ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெற்றுள்ள அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil