Mobile

அமெரிக்காவில் களம் இறங்கிய லாவா இசட் 1 ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான லாவா நிறுவனம் தற்போது லாவா இசட் 1 ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

லாவா இசட் 1 ஸ்மார்ட்போன் 1 5′ இன்ச் 480 × 854 பிக்சல் கொண்ட டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தினைக் கொண்டுள்ளது.

மேலும் சிப்செட் வசதியினைப் பொறுத்தவரை 1.8GHz குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ 20 சிப்செட் வசதி கொண்டுள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மைக்ரோ எஸ்.டி உடன் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் களம் இறங்கிய லாவா இசட் 1 ஸ்மார்ட்போன்!!

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை லாவா இசட் 1 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 கோ உடன் எக்ஸ்ஓஎஸ் 6.2 கொண்டுள்ளது.

கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை 5 மெகாபிக்சல் பின்புற கேமரா 5 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை எல்இடி ஃபிளாஷ் டூயல் 4 ஜி VoLTE Wi-Fi 802.11 b / g / n (2.4GHz) புளூடூத் 5.0 ஜி.பி.எஸ், மைக்ரோ யூ.எஸ்.பி கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 3100 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

Related posts

தென் கொரியாவில் சாம்சங் கேலக்ஸி வைட் 5 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

வந்தது Redmi Note 6 Pro இல் MIUI 11 அப்டேட்!

TechNews Tamil

இன்-டிஸ்ப்ளே சென்சார் கொண்ட விவோ Z5!

TechNews Tamil