Mobile

சீனாவில் அறிமுகம் ஆகியுள்ள லாவா பல்ஸ் மொபைல்!!

லாவா நிறுவனம் தற்போது புதிய ஃபீச்சர் போனை சீனாவில் வெளியிட்டு உள்ளது.  லாவா  பல்ஸ் என்னும் பெயர் கொண்ட இந்த போன் ஆனது இதய துடிப்பு, இரத்த அழுத்தம் போன்றவற்றினைக் கண்காணிக்கப் பயன்படுகின்றது.

மேலும் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட குறுந்தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பும் வசதியும் இதில் உள்ளது.

லாவா பல்ஸ் போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம், அதாவது லாவா பல்ஸ் போன்  2.4 இன்ச் 240×320 பிக்சல் QVGA 65K கலர் டிஸ்ப்ளேவினைக் கொணடதாக உள்ளது.

சீனாவில் அறிமுகம் ஆகியுள்ள லாவா பல்ஸ் மொபைல்!!

மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 32 எம்பி ரேம், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் இது பாலிகார்போனைட் பாடி, மிலிட்டரி கிரேடு சான்று கொண்டுள்ளது.

மேலும் இது 2ஜி ஜிஎஸ்எம் 900/1800மெகாஹெர்ட்ஸ், ப்ளூடூத் மற்றும்  மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற வசதிகளைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும்  கேமரா மற்றும் வீடியோ பதிவு செய்யும் வசதியினையும் கொண்டுள்ளது. மேலும் வயர்லெஸ் எஃப்எம், ஆட்டோ கால் ரெக்கார்டிங் போன்றவற்றினை சிறப்பு அம்சங்களாகக் கொண்டுள்ளது.

லாவா பல்ஸ் போன் ஆனது பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 1800 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.

Related posts

399 ரூபாய்க்கு அன்லிமிடெட் பிராட்பேண்ட் வழங்கும் ஹாத்வே.!

TechNews Tamil

பயனர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளியானது ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்!!

TechNews Tamil

நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 6.4 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியீடு!!

TechNews Tamil