Mobile

ஹோலி பண்டிகையை ஒட்டி வெளியான லாவா ஏ1 கலர்ஸ் மொபைல் போன்!!

இந்திய நிறுவனமான லாவா  நிறுவனம் ஹோலி பண்டிகையை ஒட்டி புதிய மொபைல் லாவா ஏ1 கலர்ஸ் போனை அறிமுகம் செய்துள்ளது.

1. லாவா ஏ1 கலர்ஸ் மொபைலின் விலை – ரூ. 999

இந்த மொபைல் போன் விற்பனையானது இந்தியாவில் உள்ள அனைத்து ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும், மேலும் இந்த போனுக்கு ஒரு வருடத்திற்கு ரீபிளேஸ்மென்ட் வாரண்டி கிடைக்கிறது.

ஹோலி பண்டிகையை ஒட்டி வெளியான லாவா ஏ1 கலர்ஸ் மொபைல் போன்!!

இந்த போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். இந்த போனில் பாலிகார்பனைட் பாடி, இன்ஸ்டண்ட் டார்ச், ஆட்டோ கால் ரெக்கார்டிங் போன்ற சிறப்பான அம்சங்கள் உள்ளது.

மேலும் இந்த லாவா ஏ1 கலர்ஸ் போன் ஆனது 1.8 இன்ச் டி.எஃப்.டி. டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த போன்  128×160 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த போன் ஆனது  0.3 எம்.பி. கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இது, 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இந்த பேட்டரியானது மூன்று நாட்களுக்கு பேட்டரியினை பேக்கப் செய்வதாக உள்ளது.

Related posts

அசத்தல் அம்சங்களுடன் Oppo A33 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

ரூ. 36,990 என்ற விலையில் அசத்தலான அம்சங்களுடன் ஐகூ 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடியான விலை குறைப்பு!!

TechNews Tamil