Mobile

அறிமுகமானது ரெட்மிபுக் 14 Pro லேப்டாப்!

Redmi நிறுவனத்தின் ரெட்மிபுக் 14 Pro லேப்டாப்பும் நேற்று அறிமுகமானது.  இந்த லேப்டாப்கள் செப்டம்பர் 6 முதல் விற்பனை ஆகவுள்ளது.

இந்த லேப்டாப் 3 வகைகளில் அறிமுகமாகியுள்ளது. இதன் முதல் வகையானது இன்டெல் கோர் i5 ப்ராசர், 8GB RAM, 256GB சேமிப்பு அளவையும் கொண்டுள்ளது.

முதல் வகையின் விலை 40,000 ரூபாய் ஆகும். இன்டெல் கோர் i5 ப்ராசஸருடன் 8GB RAM, 512GB சேமிப்பு அளவு கொண்ட மற்றொரு வகை லேப்டாப் 45,000 ரூபாய் ஆகும். i7 ப்ராசஸர், 8GB RAM, 512GB சேமிப்பு அளவு கொண்ட 3 வது வகை 50,000 ரூபாய் ஆகும்.

அறிமுகமானது ரெட்மிபுக் 14 Pro லேப்டாப்!

 இந்த லேப்டாப் 4-இன்ச் திரை கொண்டதாக உள்ளது, மேலும் இது i7 ப்ராசஸர் மற்றும் 512GB சேமிப்பு அளவினைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பில் ஜீஃபோர்ஸ் MX250 கிராபிக்ஸ் கார்டும் உள்ளது.  

இந்த லேப்டாப்பில் 46W பேட்டரி உள்ளது, போர்ட் தேர்வில் இரண்டு USB 3.0 போர்ட்கள், ஒரு USB  2.0 போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் ஒரு HDMI போர்ட் ஆகியவை அடங்கும்.

Related posts

இன்னும் 2 நாளில் அறிமுகமாகிறது சாம்சங் ஏ 21 எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

Mi.காம் சேலில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள்!

TechNews Tamil

விற்பனைக்கு வந்தது OnePlus 7T Pro McLaren Edition!

TechNews Tamil